.

.

Wednesday, July 13, 2011

காதல் வாழ்க - காதல் கவிதை காதல் வாழ்க

நீ
மொத்தமாய்க்
கொடுத்த
முத்தங்களே
என்
இதயத்தின்
சத்தங்கள் ...

உன்
முத்தங்கள்
முடிகின்ற போது
என்
மொத்தமும்
முடிந்து போகும்.

No comments: