.

.

Saturday, July 23, 2011

உன்னை மறக்கமட்டும் என்னால் முடியவில்லை


என்னால் முடியவில்லை - காதல் கவிதைபிரிவைச் சந்திக்கத்
துணிவு எனக்கு இல்லை -உன்
அழகு மொழிகேட்க
கொடுத்து வைக்கவில்லை
உயிரை இழந்தாலும்
எனக்குக் கவலையில்லை -ஏன்
உன்னை மறக்கமட்டும்
என்னால் முடியவில்லை?!

No comments: