.

.

Wednesday, July 13, 2011

நண்பர்கள்

ஒற்றைக் கையிற்றால்
கட்டப் பட்டப்
பூமாலை!

ஒற்றைக் காம்பில்
பூத்திருக்கும்
ரோஜா இதழ்கள்!

ஒற்றை நூலால்
கோர்க்கப் பட்ட
முத்துக்கள்!

என்றும் அழியாத
விண்மீன் கூட்டங்கள்
நண்பர்கள்!

No comments: