.

.

Saturday, July 23, 2011

நீ தருகின்ற அன்பு போதும்

நீ தருகின்ற அன்பு போதும் - காதல் கவிதைநீ தருகின்ற அன்பு போதும்
வாழ்க்கை இனிப்பதற்கு!

நீ புரிகின்ற புன்னகை போதும்
வாழ்வில் ஜெயிப்பதற்கு!

நீ பார்க்கின்ற பார்வைபோதும்
வாழ்வை ரசிப்பதற்கு!

நீ சொல்கின்ற வார்த்தை போதும்
வாழ்க்கை ருசிப்பதற்கு!

No comments: