.

.

Sunday, July 24, 2011

உனக்கும் எனக்கும் கொடுத்து வைக்காத நிமிடங்களோடு

உனக்கும் எனக்கும் கொடுத்து வைக்காத நிமிடங்களோடு - காதல் கவிதைஉனக்கும் எனக்கும்
கொடுத்து வைக்காத
நிமிடங்களோடு
நீயும் நானும்
போராடிக் கொண்டிருக்கிறோம்
பூக்களில் தேனிருந்தாலும்
வேர்களில் கசக்கிறது
உயிர்கொண்ட பாசம்!


x

No comments: