.

.

Saturday, October 30, 2010

உன்னையே தேடுகிறது


அத்தனை நரகங்களின்
மொத்தம் நீ...
தெரிந்திருந்தும்
ஏனிந்த மனது
உன்னையே
தேடுகிறது..?!


No comments: