.

.

Saturday, October 30, 2010

காதல் பித்து


பித்து பிடித்து
அலைகிறது மனது
தயவு செய்து
ஒரே ஒரு முறையாவது
சொல்லிவிடு
'நான் உன்னை
காதலிக்கிறேன்' என்று
அந்த ஒரு வார்த்தையில்
நான் ஓராயிரம்
ஜென்மங்கள் வாழ...!


No comments: