வெயிலில் நனைந்து
மழையில் குளிர் காய்ந்து
நிலவொளியை
துணைக்கு அழைத்துக் கொண்டு
இந்த உலகத்தின்
எல்லை வரை
கைகள் கோர்த்துக் கொண்டு
ஊர் சுற்றலாம்
ஓடி வா அன்பே...!
மழையில் குளிர் காய்ந்து
நிலவொளியை
துணைக்கு அழைத்துக் கொண்டு
இந்த உலகத்தின்
எல்லை வரை
கைகள் கோர்த்துக் கொண்டு
ஊர் சுற்றலாம்
ஓடி வா அன்பே...!
No comments:
Post a Comment