.

.

Saturday, October 30, 2010

எச்சில் உணவு


கல்யாண வீடாய்
இருந்தும் கூட
கடைசியில்
எனக்குக்
கிடைத்தது என்னவோ
வெறும் எச்சில் உணவுதான்
-தெருவோர பிச்சைக்காரன்


1 comment:

Unknown said...

nallairukku super. i like it