.

.

Friday, October 29, 2010

வேறு வழியில்லாமல்தான் உன்னைக் காதலித்தேன்...


வேறு வழியில்லாமல்தான்
உன்னைக்
காதலித்தேன்...
உன்னையே
காதலித்து கொண்டிருப்பதும்
வேறு வழியில்லாமல்தான்!


No comments: