.

.

Friday, October 29, 2010

ஒற்றை முத்தம்


நீ
இல்லாத நாளில்
உன்
நினைவுகளால்
மட்டுமே
வாழ்ந்து கொண்டிருந்த
எனக்கு

நீ தந்த
ஒற்றை முத்தம்
ஒரு நூறு ஜென்ம
மோட்சம் எனக்கு...! 


No comments: