அன்பு செய்து
உயிரைக் கொள்ளும்
நீல வண்ணன் - அவன்
என்
பாசம் நிறைந்த
கோகுலத்தின்
மாயக் கண்ணன் !
உயிரைக் கொள்ளும்
நீல வண்ணன் - அவன்
என்
பாசம் நிறைந்த
கோகுலத்தின்
மாயக் கண்ணன் !
No comments:
Post a Comment