பாசம் தந்த
உனது அன்பு
பாதி வழியில்
பிரியும் நேரம் -
நேசம் கொண்ட
எனது உயிரும்
நெஞ்சை விட்டுப்
பிரிந்து போகும்!
கண்ணில் தெரியும்
உனது பிம்பம்
கண்ணீரோடு
கரையும் நேரம்
காற்றில் மறையும்
மேகம் போல
எனது உயிரும்
மறைந்து போகும்!
உனது அன்பு
பாதி வழியில்
பிரியும் நேரம் -
நேசம் கொண்ட
எனது உயிரும்
நெஞ்சை விட்டுப்
பிரிந்து போகும்!
கண்ணில் தெரியும்
உனது பிம்பம்
கண்ணீரோடு
கரையும் நேரம்
காற்றில் மறையும்
மேகம் போல
எனது உயிரும்
மறைந்து போகும்!
No comments:
Post a Comment