.

.

Saturday, October 30, 2010

இன்று நான் வருந்துகிறேன்


நேற்றுவரை நான்
நிம்மதியாய் இருந்தேன்
நினைவில் கூட
நீயில்லாத காரணத்தால்...!

இதயம் நொறுங்கும்படி
இன்று நான் வருந்துகிறேன் -
கண்ணெதிரே உன்னைக்
கண்டு கொண்ட காரணத்தால்...!


No comments: