சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
அழகின் ரகசியம்
உனது புன்னகையின்
அழகு ரகசியம்
தெரியாமல்தான்
அத்தனை
மின்னல்களும்
இடிமுழக்கம் செய்துவிட்டு
இயற்கை
எய்துகின்றன
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment