.

.

Saturday, October 30, 2010

தரிசனம்


பாதயாத்திரையாகச்
செல்கிறது பக்தர்கள் கூட்டம்
தரிசனம் தந்தது
தெய்வம் எனக்கு மட்டும்
உன் உருவில்...!


No comments: