.

.

Thursday, July 21, 2011

தூங்கப் போகிறேன் கல்லறையில்

உனக்காக
காத்திருந்து
காத்திருந்து
கண் மூடித்
தூங்கப் போகிறேன்
கல்லறையில்
நீ வராததால்...!

No comments: