.

.

Wednesday, July 13, 2011

தீபாவளி திருநாளுக்குத் திருமணமா...?

தீபாவளி திருநாளுக்குத்
திருமணமா...?
வான் தேவதைகளெல்லாம்
அர்ச்சதைகளைத்
தூவுகின்றனவே
மேள தாளத்துடன்
-வானமெல்லாம்
பட்டாசுப் பூக்கள்

No comments: