சுதந்திரா
.
.
Wednesday, July 13, 2011
தீபாவளி
வருடமெல்லாம்
வெண்மேக ஆடைகளை
அணிந்து கொண்டு
வலம் வந்த
வான் தேவதையே
இன்று
உனக்கென்ன
சுயவரமா
வண்ண வண்ண
பூக்களைச் சூடிக்கொண்டு
வலம் வருகிறாயே...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment