.

.

Saturday, July 23, 2011

ஒற்றை முத்தம்

ஒற்றை முத்தம் - காதல் கவிதைநீ
இல்லாத நாளில்
உன்
நினைவுகளால்
மட்டுமே
வாழ்ந்து கொண்டிருந்த
எனக்கு

நீ தந்த
ஒற்றை முத்தம்
ஒரு நூறு ஜென்ம
மோட்சம் எனக்கு...!

No comments: