.

.

Wednesday, November 17, 2010

நீ இல்லையென்றால்

இவ்வுலகில் வாழ்வதற்காக
எல்லோருக்கும் கடவுள்
உயிரைக் கொடுத்தான்
ஆனால்
எனக்கு மட்டும்
உன்னைக் கொடுத்தான்
...நீ
இல்லையென்றால்
இங்கு நானும் இல்லை...!

No comments: