.

.

Saturday, October 30, 2010

ஒரு பார்வை தீயை உரசிட

ஒரு பார்வை
தீயை உரசிட
மறுபார்வை
வீசிச் சென்றாய்...

ஒரு வார்த்தை
தேனை வார்த்திட
மறுவார்த்தை
காதில் சேர்த்தாய்...

காலத்தின்
பிம்பங்களாய் நீ
சுழலுகின்றாய்...

காட்சிகள்
அறியாமல் நான்
சிதறுகின்றேன்.


No comments: