.

.

Saturday, October 30, 2010

தகுதிகள் உண்டோ தோழி...?

உனக்கு சேவைகள்
புரிந்திட
உண்மையில்
ஆசைகள் கோடி
உள்ளம் தொட்டுச்
சொல்வாய் எனக்குத்
தகுதிகள்
உண்டோ தோழி...? 


No comments: