.

.

Saturday, October 30, 2010

உனக்கே உனக்கு மட்டும்

எனது கண்ணீர்
உனக்குப்
புரியவில்லையா...?

எனது முத்தம்
உனக்கு
இனிக்கவில்லையா...?

எனது பாசம்
உனக்கு
தேவையில்லையா...?

எனது அன்பில்
உனக்கு
ஆசையில்லையா...?

நான் உனக்கே
உனக்கு மட்டும் நான்
சொந்தமில்லையா அன்பே...!


No comments: