.

.

Saturday, October 30, 2010

உனது முத்தங்கள்

கைக்குட்டையில்
உனது முத்தங்கள்
நான்
வழிக்குக்
கொண்டு செல்கிற
கட்டுச் சோறு...! 


No comments: