சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
வேறெங்கு வைத்துக் கொண்டாடுவது!
உன்னைத்
தலையில் தூக்கிவைத்து
ஆடுவதாக
ஊரெல்லாம்
கருவுகிறார்கள்...
நான் கேட்கிறேன் -
நேசத்திற்குரிய என்
வாடாமலரை
வேறெங்கு வைத்துக்
கொண்டாடுவது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment