.

.

Friday, October 29, 2010

நீ எனக்கோர் போதிமரம்...


நீ எனக்கோர்
போதிமரம்... உன்
நிழலில் எனது
ஞானோதயம் -
சித்தம் தெளிந்து
சிவமயமானது,
நித்தம் நீ தந்த
தூய அன்பினால்...!


No comments: