.

.

Friday, October 29, 2010

நீ பார்க்கும் பார்வை


நீ பார்க்கும் பார்வை
கடவுளின் ஒளி!

நீ தீண்டும் தீண்டல்
கடவுளின் ஸ்பரிசம்!

நீ பேசும் மழலை
கடவுளின் குரல்!

நீ தரும் அன்பு
கடவுளின் அருள்! 


No comments: