.

.

Friday, October 29, 2010

மழைத்தூறல்


உனது பேச்சில்
தெறிக்கும்
எச்சில் துளியில்
உள்ள இன்பம்
வான்
மழைதூறல்
கூட தருவதில்லை...!


No comments: