.

.

Saturday, October 30, 2010

நீ இருக்குமிடம்

நீ இருக்குமிடம் 
என்னிடமிருந்து 
சில ஆயிரம் 
அடிகள் 
தூரமாக இருக்கிறது ... 
தூரமாக இருந்தால் 
பரவாயில்லை 
பாரமாக அல்லவா 
இருக்கிறது.

No comments: