.

.

Friday, October 29, 2010

நெஞ்சில் வைத்து


கன்னம் நனைய
கண்ணீர் வழிய,
உன்னை நினைத்து
அழவேண்டும்-
காலம் முழுவதும்
நெஞ்சில் வைத்து
உன்னை நானும்
தொழ வேண்டும்!


No comments: