.

.

Friday, October 29, 2010

உன்னை நினைக்கும் பொழுதில்


மனதில் உன்னை
நினைக்கும் பொழுதில்
கவிதை வரும்...!

இதயம் உன்னை
நினைக்கும் பொழுதில்
கண்ணீர் வரும்...!

உயிரில் உன்னை
நினைக்கும் பொழுதில்
மரணம் வரும்...!


No comments: