.

.

Saturday, October 30, 2010

கொலுசின் ஓசை

என் இதயத்தின்
ஓசை கூட
என்னை இம்சைகள் செய்ய
உன்
கொலுசின் ஓசையோ
என்னைக் குதூகலப்படுத்துகிறது
உன்
அழகிய கால்களோடு
கொஞ்சிக் கிடக்கும்
அவைகளைக் கண்டால்
பொறாமைதான் எனக்கு!


1 comment: