.

.

Saturday, October 30, 2010

உனக்கு அவ்வளவு சந்தோசமா...?!


டாட்டா காட்டிச்
செல்லும் போதெல்லாம்
மகிழ்ச்சியோடு புன்னகைக்கிறாய்...
- விளையாட்டுக்குக் கேட்கிறேன்
என்னைப் பிரிவதென்றால்
உனக்கு,
அவ்வளவு சந்தோசமா...?!


No comments: