.

.

Friday, October 29, 2010

கண்ணடித்துச் சிரிக்கும்


உடைந்து போன
பொம்மையினை
ஒட்டவைத்துக் கொடுத்தால்
கண்ணீர் சிந்திய குழந்தை
கண்ணடித்துச் சிரிக்கும்-
ஆனால்
ஒரு பொம்மையின் காயங்கள்
பொம்மையினுடையதே!


No comments: