.

.

Friday, October 29, 2010

கோபம் கொள்ளாதே!


உனக்கு
கடிதங்கள்
எழுதவில்லை என்று
என் மீது
கோபம் கொள்ளாதே!

எழுதி முடித்து
முகவரியில்
உன் பெயர்
எழுதியவுடனே
கடிதங்கள் யாவும்
பட்டாம்பூச்சிகளாக
மாறி
பறந்துவிடுகின்றன. 

No comments: