.

.

Friday, October 29, 2010

இதயத்தால் எழுதிய கவிதைகளை


இதயத்தால்
எழுதிய கவிதைகளை
சந்தேகக் கோடுகளால்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்...
அடித்துவிட்ட
கவிதைகளை
கிழித்தெறியத்
தயங்குவதில்லை
காலம். 

No comments: