இதய ஒலிப் பேழையில்
பதிந்திருப்பது உன்
ஞாபக இசை...!
சுவாசக் காற்றினில்
பொதிந்திருப்பது உன்
பாசத்தின் ஈரம்...!
உயிர்க் கூட்டுக்குள்
உறைந்திருப்பது உன்
உயிரின் உயிர்...!
பதிந்திருப்பது உன்
ஞாபக இசை...!
சுவாசக் காற்றினில்
பொதிந்திருப்பது உன்
பாசத்தின் ஈரம்...!
உயிர்க் கூட்டுக்குள்
உறைந்திருப்பது உன்
உயிரின் உயிர்...!
No comments:
Post a Comment