.

.

Saturday, October 30, 2010

யார் நீ?


மேதையென அறிவும் சொல்கிறாய்
பேதையென அழவும் செய்கிறாய் -
உன்னைப் பற்றி
உணர்ந்துகொள்ள முடியாமல்
உறக்கமின்றித் தவிக்கிறேன்
ஒவ்வொரு நாளும்,
உண்மையைச் சொல் - யார் நீ?!


No comments: