.

.

Saturday, October 30, 2010

உன்னை மட்டும்


எதை எதையோ
மனதில் சுமந்த நாட்களில்
குப்பைத் தொட்டியாய்
நாறிக் கிடந்தேன் -

உன்னை மட்டும்
உயிரில் சுமந்த
நாளிலிருந்து
பூந்தொட்டியாய்
புன்னகைக்கிறேன்!


No comments: