உன்னைப் பற்றி
கவிதை எழுதி
உலகின் பாராட்டுப்
பெறுகிறேன்...
உன்
பெயர் தனிமையில்
உச்சரித்து சந்தோசம்
கொள்கிறேன்...
நீ என்னை
மறந்திருந்தாலும்
உனது
நினைவுகள்
பசுமையாய்
உலவுகின்றன...
காத்திருப்பத்தின் சுகம்
அதி உன்னதமானது...
உனக்காக
காத்திருப்பேன் ஜென்ம
ஜென்மங்களுக்கும்...
நீ மறந்துவிட்டால் என்ன
சொந்தம் கொண்டு
சந்தோசிப்பது
மட்டுமல்ல காதல்
-கனவுகளோடு
காத்திருப்பதும்தான்...!
கவிதை எழுதி
உலகின் பாராட்டுப்
பெறுகிறேன்...
உன்
பெயர் தனிமையில்
உச்சரித்து சந்தோசம்
கொள்கிறேன்...
நீ என்னை
மறந்திருந்தாலும்
உனது
நினைவுகள்
பசுமையாய்
உலவுகின்றன...
காத்திருப்பத்தின் சுகம்
அதி உன்னதமானது...
உனக்காக
காத்திருப்பேன் ஜென்ம
ஜென்மங்களுக்கும்...
நீ மறந்துவிட்டால் என்ன
சொந்தம் கொண்டு
சந்தோசிப்பது
மட்டுமல்ல காதல்
-கனவுகளோடு
காத்திருப்பதும்தான்...!
No comments:
Post a Comment