சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
ஒருமுறை சொல்
விருப்பு வெறுப்பு
ஒதுக்கிவைத்து
விழிகள் மூடி
எண்ணம் அளித்து
நீ என் உயிரில்லை என்று
ஒருமுறை சொல்
உனக்காக நாளை
நான்
மரணமடைகிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment