.

.

Saturday, October 30, 2010

எப்படித் தெரிவிப்பாய்..?!

அவ்வப் பொது
உன் அன்பைக்
கடித்ததில்
தெரிவிக்கிறாய்
எப்போதாவது
உன் அன்பைத்
தொலைபேசியில்
தெரிவிக்கிறாய்

உனக்கும் எனக்கும்
ஒரு நாளில்
நிச்சயம்
மரணம் வரும்
- தெரியாமல் கேட்கிறேன்
அப்போது
உன் அன்பை
எப்படித் தெரிவிப்பாய்..?!


No comments: