.

.

Saturday, October 30, 2010

நான் ராதை...!

கண்ணன் மொழி
எனது கீதை
கண்ணன் வழி
எனது பாதை
கண்ணன் முன்னே
நானோர் பேதை
கண்ணனுக்கு
நான் ராதை...!


No comments: