.

.

Friday, October 29, 2010

உச்சகட்ட வேதனை!


நிஜங்கள் என்னவென்று
புரியாமல்
நிழல்களோடு
யுத்தம் செய்கிறாய்...
நிழல்யுத்தமாகவும்
இருப்பதுதான்
உச்சகட்ட வேதனை!


No comments: