சுதந்திரா
.
.
Saturday, October 30, 2010
வாழ்க்கையின் ருசி
குறுக்கெழுத்துப் போட்டியின்
விடை தெரியாத
கட்டங்களில்
ஒளிந்திருக்கிறது
உனக்கும் எனக்குமான
உன்னதக் காதல்
தேடலில் இனிக்கிறது
வாழ்க்கையின் ருசி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment