.

.

Saturday, October 30, 2010

தனித்துவம் தந்த காதல்


கனவுகளோடு
வாழ்கின்ற
மனிதர்களுக்கிடையில்
நான் மட்டும்
கவிதைகளோடு
வாழ்கிறேன் -
காதலின்
சுகவாசத்தில்
உன்னைப்பற்றிய
கனவுகள் யாவும்
கவிதைகள்தானே எனக்கு.


No comments: