.

.

Saturday, October 30, 2010

கிறுக்குப் பிடித்து அலைகிறாள்


மந்திரப் புன்னகையின்
மாயம்தான் என்ன...?
குறும்புக் கண்ணனின்
குறுநகைக்காக
கிறுக்குப் பிடித்து
அலைகிறாள் யசோதை!


No comments: