.

.

Friday, October 29, 2010

என் இதயக் கவிதைகள்


உன் பக்கத் தராசு
இழுவையாய் இருப்பதால்
என்
இதயக் கவிதைகள்
நிலுவையிலிருக்கின்றன!


No comments: