.

.

Wednesday, July 13, 2011

மிட்டாய்த் திருவிழா

எச்சில் வழிய
என் குழந்தை
என்னை
முத்தமிடுகிற
ஒவ்வொரு நாளும்!

No comments: